ட்ரெண்டிங்

தங்கச்சிகாக இறந்த அப்பாவை மீண்டும் கொண்டு வந்த அண்ணன்,ஆனந்தக் கண்ணீரில் மிகுந்த திருமணமேடை.!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின்  மெழுகு சிலையை திருமண மேடையில் தங்கச்சிக்கு பரிசளித்த அண்ணன்..

தங்கச்சிகாக இறந்த அப்பாவை மீண்டும் கொண்டு வந்த அண்ணன்..

இந்த பிரம்மிக்க வைக்கும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது இதோ உங்களுக்காக அந்த வீடியோ

Back to top button