ட்ரெண்டிங்

தந்தை, மகனின்,திருமணத்திற்காக ,4 கிலோ எடை‌ அளவில் திருமண பத்திரிக்கை அச்சடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.!

மகனின் திருமணத்திற்காக தந்தை 4 கிலோ எடை‌ அளவில் திருமண பத்திரிக்கை அச்சடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது..

ராஜஸ்தானை சேர்ந்தவர் தொழிலதிபர் மவுலேஷ் பாய் உகானி,இவர் தனது மகனின் திருமணத்திற்காக வெயிட்டான ஒரு திருமண அழைப்பிதழை ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி சுமார் 4 கிலோ எடை கொண்ட இந்த திருமண அழைப்பிதழ்7 பக்கங்களை கொண்டது,இந்த திருமணம் அழைப்பிதழ் பெட்டியில் மேற்கத்திய உலர் பழங்கள், மற்றும் சாக்லெட்டையும் வைத்துள்ளார்,மேலும் இந்த திருமண அழைப்பிதழின் விலை மட்டுமே ரூ.7000 ஆகுமாம்..

Back to top button