சினிமா

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த நடிகர்க இப்படி ஒரு ,நோய், வரணும் பாக்கவே பரிதாபமா, இருக்கு, அப்படி என்னதான் ஆச்சு..!

2009ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன்   இயக்க த்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த திரை ப்படம் தான் வெ.ண்.ணி.லா க.ப.டி கு.ழு.

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு பெற்று வந்தது. அதனை தொடர்ந்து வெ.ண்.ணி.லா கபடி.குழு 2 திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றி ருந்தது.

இந்த  திரைப்ப டத்தில் பரோட்டா சூரி, விஜய் சேதுபதி, அப்புகுட்டி, சரண்ய மோகன் ஆகியோர்  மு.க்.கி.ய   க.தா.பா.த்.தி.ர.த்தில் நடித்திருந்தனர்.

மேலும், வெண்ணிலா கபடிகுழு  திரை ப்பட த்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் நண்பராக   நடித்தவர் தான் ஹரி வைரவன் என்பவர்.

இவர் தனது முதல் திரப்பட த்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில்  நீங்காத இடத்தைப் பிடி த்து விட்டார்.

எனது கணவர் பெயர் ஹரி வைரவன், எங்களுக்கு அரேஞ்ச் மேரேஜ்  தான் நடந்தது,எங்கள்   வாழ்க்கை நன்றாகத்தான் போய் க்கொண்டிருந்தது,

திடீரென்று ஒருநாள் அவருக்கு உ.ட.ல்நிலை சரி.யில்.லா.ம.ல் போனது. அப்போது அவர் பேச்சு மூ.ச்.சு இ.ல்.லா.ம.ல் இருந்த நிலையில் பலரும் அவர் இறந்துவிட்டார் என கூறினார்கள்.

இரு ந்தாலும் என்னுடைய நம்பிக்கையை வடாமல் நான் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று.

அப்போது அவரை பரிசோ தித் த போது  கோமாஸ் டேஜில் இருக்கிறார் என்று சொல்லி   விட்டார்கள். அவர் 15 நாட்கள் கோமாவில் இருந்த நிலையில்மல்ல மெல்ல சுய நினைவுக்குவந்தார்.

அதோடு அவருக்கு ஏற்கனவே ச.ர்.க்.க.ரை  வி.யாதி.யும் இரு.ந்தது. அதனால், கை கால் எல்லாம் வீங்கி போனது கோமாவில் இருந்து மீண்ட பிறகு அவர் நடக்க வேண்டும் என மரு த்துவர்கள் அறிவுறுத்தினர்.

அவர் அப்போது பயங்கர உடல் எடை போட்டிருந்தார்,எனவே என்னால் தனியாக சமாளிக்க   முடியவில்லை.

பின்பு மருத்துவர்கள் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சமாக நடிக்க வைக்கும் முயற்சி   செய்தோம்.

தற்போது நன்றாக நடக்கிறார், பேசுகிறார். மேலும், பிளாக் பாண்டி அண்ணா, கார்த்திக் அண்ணா, சரவணன் அண்ணா போன்ற பலரும் என் கணவர்.

உடன் பணிபுரிந்த நண்பர்கள் எனக்கு துணையாக இருந்தார்கள்,தற்போது அவரை நடக்க   வைப்பதற்கு10 நாட்க ளுக்கு 8000 ரூபாய் என்ற மருத்துவ செலவு ஆகிறது.

நாங்கள் இருந்த சொந்த வீட்டை விற்று தான் இவருடைய கடனையும் மருத்துவ செலவையும்  பார்த்து வருகிறேன்,தற்போது ஒரு பேட்டி கடை வைத்து நடத்தி வருகின்றேன்.

இன்னும் தொடர்ந்து ஆறு மாதம் மருத்துவம்  செய்தால் எனது கணவர் முழுவதும்  குணமடைந்து விடுவார் அவர் அளித்த அந்த பேட்டி தற்போது ரசிகர்கள் மத்தியிலும் சமூக பக்கத்திலும் வைரளாக பரவி வருகின்றது…

 

Back to top button