வீடியோஸ்

மனுஷ பய புள்ளைங்க மிஞ்சிவிடும் போல இந்த நாய்க் குட்டிகள் ,கோவமா இருக்கீங்களா இந்த வீடியோவை பாருங்கள் சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க…

இணையத்தளங்களில் அன்றாடம் விலங்குகள் தொடர்பான ஏதாவது ஒரு வேடிக்கையான வீடியோ காட்சிகள் வைரலாவது உண்டு.

அதில், சிலவற்றை காமெடியாகவும் சில வகையானது பெரும் மனதில் வருத்தத்தையும் ஏற்படுத்தும், தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ காட்சி தான் இங்கு பார்க்கப்போகிறோம்.

குறிப்பிட்ட வீடியோ காட்சியின் மூலம் கடும் குளிரில் நடுங்கும் நாய் குட்டிகளை பார்த்த கருணை மனம் படைத்த நபர் ஒருவர் குளிர் காய விறகு கட்டைகளை பற்ற வைத்து நாய் குட்டிகளை மனம் தளர வைத்துள்ளார்.

இதில், சில நாய்க் குட்டிகள் குளிரால் நடுங்குவதையும், குளிரில் இருந்து தன்னை காத்துக் கொள்ள நெருப்புக்கு அருகில் அமர்ந்திருப்பதையும் பார்க்கலாம். வட இந்தியா முழுவதும் கடுமையான குளிர் நிலவுகிறது.

இந்த வீடியோ காட்சியானது பார்வையாளர்களை நெகிழ வைத்தது மட்டுமின்றி விலங்குகளிடம் மனிதர்கள் அன்பை காட்ட வேண்டும் அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

கீழே வீடியோ உள்ளது பாருங்கள்..👇

Back to top button