நியூஸ்

வி ப த் தி ல் உ யி ரி ழ ந் த காத ல னை பார்த்து மனம் உடைந்து போன காதலி…? பின்பு காதலி எடுத்த முடிவைப் பாத்தீங்களா..!!

சாலை விபத்தில் இறந்த காதலனை நினைத்து மனமு டைந்த கா த லியும் தற் கொ லை செ ய் து கொ ண்ட சம் ப வம் பெ ரும் சோக த் தை ஏற்ப டுத்தி யுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் அருகே உள்ள மஸ்க்கள் கிராமத்த சேர்ந்தவர் தனுஷ். இவர் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இவருக்கும், ஆரஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுஷ்மா என்ற பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனுஷ் கடந்த 11ஆம் தேதி கோவில் திருவிழாவிற்கு செல்ல காரில் சென்றுள்ளார். அப்போது, கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நிலமங்களா என்ற பகுதியில் வைத்து அ டை யா ள ம் தெ ரி யா த வா க ன ம் ஒ ன் று த னுஷி ன் கா ரி ல் மோ தி யு ள் ள து.

இதனால் பலத்த  காய ம டை ந் த தனுஷ் சம்பவ இட த் லே யே பரிதாபமாக உ யி ரிழ ந்து ள் ளா ர். இ து கு றி த் து த க வ ல் அறிந்த தனுஷின் உறவினர்கள் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, காதலனின் பிரிவை தாங்க முடியாமல் தனிமையில் இருந்த சுஷ்மா, வீட்டில் வைத்திருந்த பூச்சு மாத்திரைகளை சா ப் பிட் டு த ற் கொ  லை செ ய்து கொண் டுள் ளா  ர்.

சாகும் முன்னர் அவர் எழுதிய கடிதத்தில் தனுஷை பிரிந்து தன்னால் வாழ முடியாது எனவும், தனது உடலை தனுஷை அடக்கம் செய்த இடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்த தனுஷை அடக்கம் செய்த இடத்திலேயே சுஷ்மாவையும் அடக்கம் செய்துள்ளனர்.

Back to top button