வீடியோஸ்

இறைவன் இருக்கிறான் என்பதற்கான நேரடி ஆதாரம்..!! ஒரு நிமிடம் எரியும் பின் ஒரு நிமிடம் அணையும் பிறகு மீண்டும் ஒரு நிமிடம் எரியும் விளக்கு…நீங்களும் அந்த அதிசய காட்சியை பாருங்க..

நத்தக்காடையூர் என்ற ஊரிலிருக்கும் சிவன் கோயில் கருவறையில் லிங்கத்திற்கு மேலே வைக்கப் பட்டுள்ள அகல் விளக்கு ஒரு நிமிடம் எரியும் பின் ஒரு நிமிடம் அணையும் பிறகு மீண்டும் ஒரு நிமிடம் எரியும் இப்படியாக தொடர்ந்து அந்த விளக்கு எரிவதும் அணைவதுமாக இருக்கிறது.

இதில் ஏதாவது மனித தந்திரம் இருக்குமோ என்று சந்தேகித்தவர்கள் பல அகல் விளக்குகளை மாற்றி,மாற்றி வைத்துப் பார்த்துள்ளனர்.

எத்தனை விளக்குகளை மாற்றினாலும் அதே போல் அணைவதும் எரிவதுமாக ஒரு அதிசய ஜோதி தரிசனத்தை சிவபெருமான் பல ஆண்டுகளாக காட்டி வருகிறார்..

நீங்களும் அந்த அதிசய காட்சியை பாருங்க..

Back to top button