சினிமா

பார்க்க அம்மு கோழி மாதிரி இருந்துக்கிட்டு நடிகை கீர்த்தி சுரேஷ் பண்ணின வேலையை பார்த்தீர்களா.. சூப்பர் ஸ்டார் க்கு ஜோ டி யா க சு ரே ஷ் சுரேஷ்

பி ரபல தெலுங்கு ந டிகரு ம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மக னுமான ரா ம்சரணின் 15வது திரைப்படத்தை தமிழ் சினிமாவின் பிரமாண்ட இய க்குனர் என்று கூறப்படு ம் இய க்குனர் ஷங்கர் இய க்குகிறார்.

இந்த திரைப்படத்திற்கு இன்னு ம் டைட்டில் வைக்கவில்லை. இந்த திரைப்படத்தில் நடிகர் ரா ம்சரண் டபு ள் ஆக்ட்டில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஒரு வேடத்திற்கு தோணி திரைப்பட ஹீரோயின் கியாரா அத்வானி ஜோடியாக நடிக்கிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இரண்டாவது வேடத்திற்கு ஹீரோயின்யகர் திலக ம் திரைப்படத்தின் மூல ம் விருதுகளை குவித்த ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிப்பதாக தகவல்க ள் வெளியாகி உ ள்ளது.

பல பேட்டிகளில் இய க்குனர் ஷங்கரின் திரைப்படத்தில் நடித்து விட வேண்டு ம் என்று ம்.. ரா ம் சரணுடன் ரொமான்ஸ் செய்ய வேண்டு ம் என்று ம் தனது ஆசையை வெளிப்படுத்தி வந்தார் கீர்த்தி சுரேஷ்.

இய க்குனர் ஷங்கர் இயக் கத்தில் கீர்த்தி சுரேஷ் நடி க்கு ம் முதல் திரைப்பட ம் இதுவே ஆகு ம். அதேபோல ரா ம்சரணு க்கு ஜோடியாக நடிப்பது ம் இதுவே முதல் முறை ஆகு ம். கீர்த்தி சுரேஷின் இரண்ட ஆசைகளு ம் ஒரே திரைப்படத்தில் நிறைவேரியு ள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளார்

கீர்த்தி சுரேஷ்

.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button