வீடியோஸ்

எப்படி தான் இப்படி யோசிக்கிறாங்கனு தெரியயில்லையே… இந்த மாதிரி ஒரு பூட்டை..

தினம் ஒரு புது வகையான ஸ்வாரஸ்யமிக்க செய்திகளை வாசித்தும் ,பார்த்தும் வருகின்றோம் , இவற்றின் மூலம் எந்த ஒரு செயல்களையும் செய்யட்டக்கூடிய ஆர்வமானது தோன்றுகின்றது , முன்னெல்லாம் இது போன்ற விஷயங்களை கேள்வி படுவதோடு சரி ,

உலகில் நடக்கும் ஒரு சில வி ஷி ய ன்கள் நம்மை வி ய ப்பில் மற்றும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்து விடும், என்று தான் சொல்ல வேண்டும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம்.

உலகில் நடக்கும் பல நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு சுவாரஷ்யமான காணொளியின் தொகுப்பு. ஆம் நாம் தினமும் பயன்படுத்தும் பல பொருட்களின் வடிவமைப்பு, தெரிந்து கொண்டு பயன்படுத்தினால் நல்லது.

சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறமைகள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது இருந்திருக்க வேண்டும்.

இப்பொழுதெல்லாம் இதனை கண்கூடாக பார்த்து வருகின்றனர் , இந்த திறமைகளை வெளி உலகத்துக்கு காட்டுவதே ஒரு பெரிய விஷயமாக இருகின்றது , ஆனால் அதனை மிக தெளிவாக எப்படி செய்து கட்ட வேண்டுமோ அதே போல் செய்துகாட்டியுள்ளனர்..

ஒரு வீட்டுக்கு முக்கியமாக வாசலானது இருக்க வேண்டும் அந்த வாசலில் போடப்படும் கதவுகளுக்கு பூட்டு என்பது முக்கியமான ஒன்றாக இருகின்றது , வெளியாட்களிடமிருந்து வீட்டை பாதுகாப்பதற்காக இது போன்ற தொழில் நுட்பங்களை நடை முறைகளுக்கு கொண்டு வருகின்றனர்…

Back to top button