சினிமா

க மல் எழு திய பாடல் சர்ச்சையானது ..பத்தல பத்தல கு ட் டி யு ம் ப த் த ல, பு ட் டி யு ம் ப த் தல மத் த ள ம் ஆ டுறா னே! மத்தளம் ஆடுறானே!

க ம ல் ஹா சன் நடி ப் பி ல் வ ரும் ஜூ ன் மா தம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ,விக்ரம், இயக்குநர் லோ கேஷ் க னக ராஜ் இய க்கத் தில், அ னி ரு த் இசை யில்..

உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.

இந்தநிலையில், நடிகர் கமல்ஹாசனின் கணீர் குரலில் ‘பத்தல பத்தல’ கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..பஃர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது.

அனிருத் இசையில் தெறிக்கும் இசையில் மிரட்டலாக பஃர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.  பத்தல பத்தல’ பாடல் வரிகள் இதோ..

பத்தல பத்தல குட்டியும் பத்தல, புட்டியும் பத்தல மத்தளம் ஆடுறானே! மத்தளம் ஆடுறானே! இந்த வரிகள் சர்ச்சையானது..

Back to top button