சினிமா

எல்லை மீறிய நடிகை.. தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்த நடிகை இது ? என்ன கருமம்டா இது..

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு இந்த துறைக்கு வரும் சில நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் வேறு வழியின்றி கவர்ச்சியில் களமிறங்கிவிடுகின்றனர். அந்த லிஸ்டில் இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

அதையடுத்து சித்தார்த்தின் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.

இருந்தும் இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது “தமிழ் படம் 2” தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.

பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

மற்ற திறமையான நடிகைகளின் வரவால் அம்மணிக்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஹாட்டான உடையில் படு மோசமாக போஸ் கொடுத்துள்ளார். அதிலும் அந்த பின்னழகு கவர்ச்சி தான் திக்குமுக்காட வைக்கிறது.

Back to top button