சினிமா

பல பலனு பப்பாளி பழம் போல இருக்கும் சமந்தா.. புருஷன் கிட்டே காமிக்க வேண்டியதுதானேன்னு கிட்ட காமிக்கிறாங்க வைரலாகும் சமந்தா புகைப்படம்

சமந்தா

தமிழ், தெலுங்கு என இரு மொழி சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை சமந்தா. சில மாதங்களுக்கு முன்பு கணவர் நாக சைத்தன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். தற்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அதோடு, அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் அவர் நடனமாடிய பாடலான ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் அவரை இந்திய சினிமா அளவில் பிரபலப்படுத்தியுள்ளது.

தமிழை பொறுத்தவரை விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒருபக்கம், ஊர் ஊராக சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது, கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பது என லைம் லைட்டில் இருக்கிறார்.

இந்நிலையில், சுண்டி இழுக்கும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை வசியம் செய்துள்ளார்.

 

Back to top button