சினிமா

தேங்காய் சீனிவாசன் நடிப்பை தாண்டி நடித்த மூத்த நடிகை யார் அந்த நடிகை தெரியுமா.!பால ச்சந்தர் சொன்னது சரிதான்..!

தமிழ்  சினிமாவில்   நிறைய   காமெ டி   நடிக ர்கள்   உள்ளனர் அதி காமெடி என்று  சொன்னாலே   நம்   அனைவ ருக்கும்   உட னடியாக   ஞாபகம்   வரக்கூடியவர்கள்  நடிகர் கவுண்டமணி  மற்றும் நடிகர் செந்தில். ஆனால்,

இவர்களு க்கு   முந்திய   காலகட்டத்தில்   காமெ டியில்   பிரபலமானவர் என்றால் அது நடிகர் தேங்காய்   சீ னிவாசன்   தான். இவர் 1965 இல் இருந்து  தமிழ்  சினிமாவில்  நடித்து  வந்தார்.

பிறகு 1988 இவரது   குண ச்சித்திர   நடிப்பால் மக்கள் மனதில்   நீங்கா   இடம்பிடித்து என்று தான் சொல்லவேண்டும். இதேபோன்று  பிரபல இயக்குனராக இருந்து வந்தவர்தான்   கே.பாலசந்தர் என்பவர்.

இவரது   இயக்கத்தில்  ஏராளமான திரைப்படங்கள்  வெவந்தன. அந்த வகையில் 1981ஆம் ஆண்டு நடிகர் ரஜினி, மாதவி, தேங்காய் சீனிவாசன்.

சௌகார் ஜானகி, நாகேஷ் ஆகிய   பிரபலங்கள்  நடித்து  வெளிவந்த திரைப்படம் தான்   தில்லுமுள்ளு.

இந்தத் திரைப்படம்   ஆள்மாறாடட்  அதை மை யமாக   வைத்து   நகை ச்சுவை யாக   எடு க்கப்ப ட்டது. மேலும், இந்த   திரை ப்படம் மக்கள்   மத்தியில்  நல்ல வரவேற்பு பெற்று ஓடியது.

இந்த   திரைப்ப டத்தில்  நடிகர்  ரஜினி இரட்டை வேடத்தில்   நடித்திருப்பார். மேலும், நடிகர் ரஜினி  அவருடைய  வேலையை  தக்க வை ப்பத ற்காக  பல  தில்லுமுல்லுகளை செய்து வந்தார்.

இதனை தொடர்ந்து அந்த  திரைப்ப டத்தில்   நடிகர் ரஜினிகாந்தின்   அம்மாவாக நடிப்பதற்கு  மத்த   நடிகை சௌகார் ஜானகி.

அவர்கள்   தான்இந்த   கதாப்பாத்திரத்திற்கு சரியாக வருவார் என்று உறுதியாக  இயக்குனர் கே.பாலச்சந்தர் கூறியுள்ளார். அதேபோன்று நடிகர் தேங்காய் சீனிவாசனும் நடிப்பில் அசத்தி   வருவார் என்பது  அனைவருக்கும் தெரிந்த  ஒன்றுதான்.

ஆனால்.தில்லுமுல்லு திரைப்படத்தில் நடிகர் தேங்காய் சீனிவாசனையே நடிப்பில்   ஓரங்கட்டி..

அவர்தான் நடிகை சௌகார் ஜானகி. அந்த   திரைப்படத்தில்தேங்காய் சீனிவாசனை நம்ப  வைப்பதற்காக ..

நடிகர் ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வேண்டுமென்று அந்த திரைப்படத்தில்   நடிகை சௌகார் ஜானகியை நடிக்க வைத்தார்கள்.

அந்தப் திரைப்படத்தில் அம்மாவாக நடித்துக் கொண் டிருக்கும் பொழுது படும்..

அவஸ்தையான காட்சிகள் ரசிகர்களை வயிறு  குலுங்க  சிரிக்க வைத்தது. அந்த கதாபா த்திரத்தில் மூத்த நடிகை சௌகார் ஜானகியை தவிர வேறுஎந்த நடிகை நடித்து

இரு ந்தாலும்  இந்த அளவுக்குபொருத்தமாக   இருந்தி ருக்க   வா ய்ப் புகள்   கிடையாது என்று கே.பாலச்சந்தர்   கூறியுள்ளார்.

அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில்  இவர்நடிக்கவேண்டும் என்று அடம்பிடித்து அவரை நடிக்க  வைத்துள்ளார்.

மேலும், நடிகை சௌகார் ஜானகி  தன்னுடைய முழு  திறமையும் தில்லுமுல்லு    திரைப்படத்தின்காட்டியிருப்பார்..

அதனாலேயே   அந்த   திரை ப்படம்   மாபெரும்   வெற்றி அடைந்தது என்று கூறிவந்தார்கள்…

Back to top button