வீடியோஸ்

நடிகர் மனோபாலாவின் கடைசி நிமிடங்கள் வீடியோவைப் பார்த்து நொறுங்கிப் போகும் ரசிகர்கள் vairal Video..!

நடிகர் மனோபாலா பாரதிராஜா இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு புதிய வார்ப்புகள் என்ற திரைப்படத்தில் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் மனோபாலா.

அதற்குப்பின்னர் பல படங்களை தயாரிக்க ஆரம்பித்தார் வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் தனது ஆதிக்கத்தை கொடி கட்டிப் பறக்க விட்டவர் இவர் இவர் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து 40 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் வாழந்திருக்கிறார்.

மனோபாலா 14 திரைப்படங்களையும் 19 சின்னத்திரை தொடர்களையும் இயக்கியிருக்கிறார் இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார் இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த மனோபாலா கடந்த வாரம் 3ஆம் திகதி கல்லீரல் பிரச்சினைக்காரணமாக தனமு 69 வயதில் உயிரிழந்தார்.

இறுதி நிமிடங்கள் உயிரிழந்த மனோபாலாவின் உடலுக்கும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் மனோபாலாவின் கடைசி வீடியோ ஒன்று அனைவரையும் அழவைத்திருக்கிறது.

அந்த வீடியோவில் மனோபாலா சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போது மனோபாலாவின் மகனுடன் பாடல் பாடி ஊக்கப்படுத்தும் வீடியோ தான் அது ஒருவர் மனோபாலாவிடம் பாடல் ஒன்றை பாடுமாறு கேட்க பாடமுடியாமல் இருந்த மனோபாலாவிற்கு பாடல் ஒன்றை எடுத்துக் கொடுக்க தொடர்ந்தும் அவரின் மகன் பாடல் பாட மற்றொருவர் சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

 

Back to top button